மானிடவித்து!!
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.
ஆயிறம்கோடி ஆண்டுகள் முன்னே
ஆதவனாயிறம் துண்டாச்சு -அதுவே
அக்கினிக்கோளப் பந்தாச்சு!!
அக்கினியான பந்துகளெல்லாம்
ஓன்றுக்கு ஒன்று துனையாச்சு -சேர்ந்து
ஆதவனைச்சுற்றும் முறையாச்சு!!
சுற்றியகோள்கள் சுற்றியபோது
பற்றியதீயும் பதமாச்சு -காற்று
தொற்றியதும் கொஞ்சமிதமாச்சு!!
மேவியதீயும் ஆறியதாலே
பாறையும் கல்லும் மண்ணாச்சு -அதில்
தேறையும்கோறையும் உண்டாச்சு!!
கூடியமேகம் பாடியதாலே
இடியும்மழையும் வந்தாச்சு -நிலம்
மூடியபங்கோ மூன்றாச்சு!!
மண்ணிலே தண்ணீர் பாய்ந்ததனாலே
வின்னுயர்மரமும் வளர்ந்தாச்சு -அது
பொன்னிரக்கனியும் தந்தாச்சு!!
பூச்சியும்புழுவும் பட்சிகளெல்லாம்
இச்சையில்கூடிப் புணர்ந்தாச்சு -அதன்
இனமும்பெருகி வளர்ந்தாச்சு!!
ஆதியும்பகவனும் கூடியகருவோ
ஆகிடமாதம் பத்தாச்சு -அதுவே
மானிடகுலத்தின் வித்தாச்சு!!!
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.
ஆயிறம்கோடி ஆண்டுகள் முன்னே
ஆதவனாயிறம் துண்டாச்சு -அதுவே
அக்கினிக்கோளப் பந்தாச்சு!!
அக்கினியான பந்துகளெல்லாம்
ஓன்றுக்கு ஒன்று துனையாச்சு -சேர்ந்து
ஆதவனைச்சுற்றும் முறையாச்சு!!
சுற்றியகோள்கள் சுற்றியபோது
பற்றியதீயும் பதமாச்சு -காற்று
தொற்றியதும் கொஞ்சமிதமாச்சு!!
மேவியதீயும் ஆறியதாலே
பாறையும் கல்லும் மண்ணாச்சு -அதில்
தேறையும்கோறையும் உண்டாச்சு!!
கூடியமேகம் பாடியதாலே
இடியும்மழையும் வந்தாச்சு -நிலம்
மூடியபங்கோ மூன்றாச்சு!!
மண்ணிலே தண்ணீர் பாய்ந்ததனாலே
வின்னுயர்மரமும் வளர்ந்தாச்சு -அது
பொன்னிரக்கனியும் தந்தாச்சு!!
பூச்சியும்புழுவும் பட்சிகளெல்லாம்
இச்சையில்கூடிப் புணர்ந்தாச்சு -அதன்
இனமும்பெருகி வளர்ந்தாச்சு!!
ஆதியும்பகவனும் கூடியகருவோ
ஆகிடமாதம் பத்தாச்சு -அதுவே
மானிடகுலத்தின் வித்தாச்சு!!!
No comments:
Post a Comment