ஒன்று !
ஆயிரம் பேர் சொல்லி அழைத்தாலும் -அந்த
ஆண்டவன் வேரில்லை ஒன்றம்மா !
அன்பினில் என்றும் வாழ்ந்திருந்தால் -அந்த
ஆண்டவனும் நீயும் ஒன்றம்மா !
ஆயிரம் பேர் சொல்லி .....
இறைவனின் முன்னே நாமெல்லாம்
இனத்தால் மனிதப் பிறப்பம்மா ! அதில்
சாதிகள் என்றும் சமயங்கள் என்றும்
பிரிந்தது நமது தவறம்மா !
ஆயிரம் பேர் சொல்லி ....
ஈசனைத் துதிப்போர் சிலருண்டு - அல்லா
ஏசுவைத் துதிப்போர் சிலருண்டு
மேரியைத் துதிப்போர் சிலருண்டு -புத்தர்
மாரியைத் துதிப்போர் சிலருண்டு !
ஆயிரம்பேர் சொல்லி ....
எத்துனை பேர்சொல்லித் துதித்தாலும் - நம்
வேண்டுதல் புகுமிடம் ஒன்றம்மா !
வேண்டுதல் எல்லாம் அருளாகி -நல்
ஆசிகள் வருமிடம் ஒன்றம்மா !
ஆயிரம் பேர்சொல்லி ...
ஆயிரம் பேர் சொல்லி அழைத்தாலும் -அந்த
ஆண்டவன் வேரில்லை ஒன்றம்மா !
அன்பினில் என்றும் வாழ்ந்திருந்தால் -அந்த
ஆண்டவனும் நீயும் ஒன்றம்மா !
ஆயிரம் பேர் சொல்லி .....
இறைவனின் முன்னே நாமெல்லாம்
இனத்தால் மனிதப் பிறப்பம்மா ! அதில்
சாதிகள் என்றும் சமயங்கள் என்றும்
பிரிந்தது நமது தவறம்மா !
ஆயிரம் பேர் சொல்லி ....
ஈசனைத் துதிப்போர் சிலருண்டு - அல்லா
ஏசுவைத் துதிப்போர் சிலருண்டு
மேரியைத் துதிப்போர் சிலருண்டு -புத்தர்
மாரியைத் துதிப்போர் சிலருண்டு !
ஆயிரம்பேர் சொல்லி ....
எத்துனை பேர்சொல்லித் துதித்தாலும் - நம்
வேண்டுதல் புகுமிடம் ஒன்றம்மா !
வேண்டுதல் எல்லாம் அருளாகி -நல்
ஆசிகள் வருமிடம் ஒன்றம்மா !
ஆயிரம் பேர்சொல்லி ...
No comments:
Post a Comment