சொல்லி த் தந்த பாடம்
-----------------
என்ன சொல்லித் தந்த தென்று
புரிந்து கொண்டதா - மனிதா
நீயும் நானும் வேறு இல்லை
உனக்குப் புரிந்ததா ?
என்ன சொல்லி ,,,,,,,,,
ஏசு கோயில் மணி யின் ஓசை
சொல்லும் வேதமும் -அந்த
கண்ணனவன் புகழைப் பாடும்
இனிய கீதமும்
என்ன சொல்லி ,,,,,,,,,
புத்தனவன் சொல்லி வைத்த
வாழ்க்கைப் பாதையும் -பள்ளி
வாசலது அழைத்துச் சொல்லும்
தொழுகைப் பாடமும்
என்ன சொல்லி ,,,,,,,,
இறைத் துவத்தை அடைய வழி
சொல்லித் தந்தது -நம்மை
முறை தவறி வாழும் வாழ்வை
வெறுக்கச் சொன்னது ,
என்ன சொல்லி ,,,,,,,
அன்புகொண்டு வாழும் வாழ்க்கை
வாழச் சொன்னது -நம்மில்
அனைவருமே ஓன்று என்று
உணரச்சொன்னது ,
என்ன சொல்லி ,,,,,,,
சாதிமத பேத மதை
ஒதுக்கச் சொன்னது -மனிதச்
சாதி மட்டும் போதுமென்று
போற்றச் சொன்னது.
-----------------
என்ன சொல்லித் தந்த தென்று
புரிந்து கொண்டதா - மனிதா
நீயும் நானும் வேறு இல்லை
உனக்குப் புரிந்ததா ?
என்ன சொல்லி ,,,,,,,,,
ஏசு கோயில் மணி யின் ஓசை
சொல்லும் வேதமும் -அந்த
கண்ணனவன் புகழைப் பாடும்
இனிய கீதமும்
என்ன சொல்லி ,,,,,,,,,
புத்தனவன் சொல்லி வைத்த
வாழ்க்கைப் பாதையும் -பள்ளி
வாசலது அழைத்துச் சொல்லும்
தொழுகைப் பாடமும்
என்ன சொல்லி ,,,,,,,,
இறைத் துவத்தை அடைய வழி
சொல்லித் தந்தது -நம்மை
முறை தவறி வாழும் வாழ்வை
வெறுக்கச் சொன்னது ,
என்ன சொல்லி ,,,,,,,
அன்புகொண்டு வாழும் வாழ்க்கை
வாழச் சொன்னது -நம்மில்
அனைவருமே ஓன்று என்று
உணரச்சொன்னது ,
என்ன சொல்லி ,,,,,,,
சாதிமத பேத மதை
ஒதுக்கச் சொன்னது -மனிதச்
சாதி மட்டும் போதுமென்று
போற்றச் சொன்னது.
No comments:
Post a Comment