நலம் வாழ ஒரு பாட்டு !
—�—�—�—�—�—�—�-:—�—�—�—�—�—�
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பார்த்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ
யாரை நீயும் தொடாதே
உன்னைத் தொட விடாதே
கையைக்கொடுத்து குலுக்காதே
கட்டி நீயும் அனைக்காதே !
தாயைத்தவிர குழந்தையை
யாரும் தொடக்கூடாது
தொட்டுத்தூக்கிக் குழந்தைக்கு
முத்தந்தரக் கூடாது !
மூக்கை மறைத்துத் தும்மணும்
வாயைப்பொத்தி இருமணும்
கண்ட இடத்தில் துப்பாதே
செருப்பு இன்றி நடக்காதே!
கூட்டம் கூடும் இடத்திலே
கூடி நீயும் நிற்காதே
சோப்பு போட்டு கையினை
கழுவ நீயும் மறக்காதே !
எந்த பொருளும் இரவலாய்
யாரிடமும் வாங்காதே
உந்தன்பொருளை யாவருக்கும்
பயன் படுத்தத் தராதே !
சளி பிடித்த நபரிடம்
நெருங்கி நீயும் போகாதே
சளியைத் தரும் உணவினை
வாங்கி நீயும் உண்ணாதே!
தொற்று நோய்கள் பரவிட
தோதாய் ஏதும் செய்யாதே
காற்றை மாசு ஆக்கிடும்
கரும்புகையை மூட்டாதே !
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பாத்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ !
—�—�—�—�—�—�—�-:—�—�—�—�—�—�
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பார்த்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ
யாரை நீயும் தொடாதே
உன்னைத் தொட விடாதே
கையைக்கொடுத்து குலுக்காதே
கட்டி நீயும் அனைக்காதே !
தாயைத்தவிர குழந்தையை
யாரும் தொடக்கூடாது
தொட்டுத்தூக்கிக் குழந்தைக்கு
முத்தந்தரக் கூடாது !
மூக்கை மறைத்துத் தும்மணும்
வாயைப்பொத்தி இருமணும்
கண்ட இடத்தில் துப்பாதே
செருப்பு இன்றி நடக்காதே!
கூட்டம் கூடும் இடத்திலே
கூடி நீயும் நிற்காதே
சோப்பு போட்டு கையினை
கழுவ நீயும் மறக்காதே !
எந்த பொருளும் இரவலாய்
யாரிடமும் வாங்காதே
உந்தன்பொருளை யாவருக்கும்
பயன் படுத்தத் தராதே !
சளி பிடித்த நபரிடம்
நெருங்கி நீயும் போகாதே
சளியைத் தரும் உணவினை
வாங்கி நீயும் உண்ணாதே!
தொற்று நோய்கள் பரவிட
தோதாய் ஏதும் செய்யாதே
காற்றை மாசு ஆக்கிடும்
கரும்புகையை மூட்டாதே !
பாட்டு ஒன்று பாடப்போறேன்
பக்குவமா கேட்டுக்கோ
பாட்டை நீயும் பாடிப்பாத்து
பாதுகாப்பா வாழ்ந்துக்கோ !
No comments:
Post a Comment